முக்கிய செய்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதான் – சென்னை உயர்நீதிமன்றம்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதானே தவிர, அரசமைப்பு நியமனத் திட்டம் அல்ல.“கருணை அடிப்படையில் அரசுப் பணி என்பது சலுகையே தவிர, அரசியல் சாசன விதி அல்ல; எந்த தகுதியும் பார்க்காமல் பணி வழங்குவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது”உயிரிழந்த அரசு ஊழியரின் மகளுக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி வழங்க, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து.தகுதியான குடும்பத்தினரே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதை உறுதி செய்ய, திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *