*நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரிப்பு*

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.

தீவிரமாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 55 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளது.

காத்மாண்டுவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் ஆயுதப்படை முகாம் அருகே 20 தமிழர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *