காவிரி நீரில் தமிழகத்துக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கை பெற உரிமை உள்ளது.
காவிரி விவகாரம் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
அணைகளில் இருந்து வெளியேறும் நீர் வீணாகாமல் தமிழகத்தின் தேவைக்காக பயன்பட வேண்டும் என்பதே நோக்கம்.
மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நீர் உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதில் உறுதி.
மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உருவாக்க கர்நாடக அரசு முயற்சி-கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்.