*டாஸ்மாக்கில் பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு – டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.*

டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு.டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000.டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம்.டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம்.டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம்-டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.

இணை ஆசிரியர் இ.விஜயகுமார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *