அமைச்சரவையில் புது முகங்கள்..?

அமைச்சர்களில் மூன்று பேர் நீக்கப்பட்டு, புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு முதல்வர் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை வேறு ஒரு அமைச்சருக்கு கொடுக்கப்படலாம் என தகவல் மதுரை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் மேலும் முக்கியத்துவம் அளிக்க முதல்வர் விருப்பம் மதுரையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை தவெக வென்ற நிலையில், ஒரு அமைச்சர் மட்டுமே இருப்பதால் கூடுதலாக ஓர் அமைச்சர் பதவி வழங்க திட்டம் இடைத்தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு

Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்