மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்க சென்ற தவெக வேட்பாளருக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு.

வாக்குசேகரிக்க வரக்கூடாது என அனுமதி மறுத்ததால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம்.

CM விஜய் கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதாக தாராபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. அதிமுகவினரை கூவி கூவி அழைப்பது ஏன்? என்றும் தவெகவுக்கு கேள்வி.

மக்கள் பணி செய்யாமல் திமுக குறித்து மட்டுமே தவெகவினர் பேசுவதாக பிரேமலதா குற்றச்சாட்டு. ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் விமர்சனம்

ஈரோடு, நாமக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

மதுரையில் முதலமைச்சரை காண வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம். மருத்துவமனை அருகில் ஏற்பட்ட வாகன நெரிசலால் சிக்கிய ஆம்புலன்ஸ்.

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல். இஸ்ரேல் தாக்குதலில் இடிந்து தரைமட்டமான கட்டடங்கள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைக்குத் தயார். அமெரிக்கா தாக்கினால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை

டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்