3 நாட்கள் அரசு முறைப் பயணமாக தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார் சீன அதிபர் ஷி ஜின் பிங்.
வாஷிங்டனில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
வழக்கமாக வெள்ளை மாளிகையில்தான் வெளிநாட்டு தலைவர்களை அமெரிக்க அதிபர் வரவேற்பார்; ஆனால், இந்த முறை மரபுகளை மீறி டிரம்ப் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.
அமெரிக்கா சென்றுள்ள ஷி ஜின்பிங் இன்று அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை.
கடைசியாக 2015ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற ஜின் பிங் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்றார்.
வர்த்தகம், ஏ.ஐ., சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இரு அதிபர்களும் பேசவுள்ளனர்.
எழுத்தாளர் ஆ.ஷாலினி