“பெண் ஆய்வாளரை சுத்து போட்ட மக்கள்”…

நெல்லை கங்கை கொண்டான் சிப்காட்டில் தொழிற்சாலை ஒன்று நச்சு காற்றை வெளியிடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார்.. வாகனச் சாவியைப் பறித்து ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறி கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு..!

Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்