*தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் தனியார் பேருந்துகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு. நாளை இரவு 12 மணி வரை தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம். தனியார் பேருந்துகளிலும் இலவச பயணத்தை விரிவாக்க வேண்டும், தனியார் பேருந்துகளுக்கு மானியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தம்.

டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்