தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு.

வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழக பெண்கள், பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்து, அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றால் தங்க மோதிரம்.

உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அந்த குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம்- தமிழ்நாடு அரசு.
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *