திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்.

சென்னை திருவான்மியூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடத்துக்கு அருகே சாலையில் திடீர் பள்ளம்.

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் மீட்பு; பள்ளத்தில் கார் கவிழ்ந்தபோது, உள்ளே இருந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *