*செப்டம்பர்-1: மேட்டூர் அணை திறப்பு.*

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சரான பின் முதல் முறையாக மேட்டூருக்கு சென்று அணையை திறந்து வைக்கிறார். Drஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணிகளை தரமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

*நேபாளத்தில் கோர தாண்டவமாடிய திடீர் வெள்ளம்! பரபரப்பான….

நேபாளத்தின் முக்கிய பகுதிகளையும், முக்கிய ஆறுகளில் ஒன்றையும் தாக்கிய பேரழிவு திடீர் வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட காட்சிகள். வெள்ளம் ஏற்படுத்திய பெரும் சேதத்தின் தீவிரத்தை நேபாளம் பெரு வெள்ளம் – உதவி எண்கள் அறிவித்த அயலக தமிழர் நலன் துறை Toll-Free Phone NumbersIndia: 1800 309 3793 For Overseas ContactsTo contact: +91 8069009901 / 08069009901Missed call: +91 8069009900 / 08069009900

இந்தியா–சீனா பேச்சுவார்த்தை:

பெய்ஜிங்கில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்தித்து, எல்லைப் பிரச்சினை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேபாள வெள்ளம்: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் பேசி, இந்தியாவின் மனிதாபிமான உதவியை உறுதி செய்தார். இந்தியர்களுக்கு உதவி: நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தியர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்… Continue reading இந்தியா–சீனா பேச்சுவார்த்தை:

திருச்சி கோயில்களில் செல்போன் பாதுகாப்பு மையங்கள்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

*நேபாளத்தில் கோர தாண்டவமாடிய திடீர் வெள்ளம்! பரபரப்பான….

நேபாளத்தின் முக்கிய பகுதிகளையும், முக்கிய ஆறுகளில் ஒன்றையும் தாக்கிய பேரழிவு திடீர் வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட காட்சிகள்.வெள்ளம் ஏற்படுத்திய பெரும் சேதத்தின் தீவிரத்தை *நேபாளம் பெரு வெள்ளம் – உதவி எண்கள் அறிவித்த அயலக தமிழர் நலன் துறை*Toll-Free Phone NumbersIndia: 1800 309 3793For Overseas ContactsTo contact: +91 8069009901 / 08069009901Missed call: +91 8069009900 / 08069009900 Dr ஆனந்தகுமார் ஆசிரியர்

*நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரிப்பு*

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. தீவிரமாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 55 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் ஆயுதப்படை முகாம் அருகே 20 தமிழர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.”

தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உள்ளது – கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்.

காவிரி நீரில் தமிழகத்துக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கை பெற உரிமை உள்ளது. காவிரி விவகாரம் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அணைகளில் இருந்து வெளியேறும் நீர் வீணாகாமல் தமிழகத்தின் தேவைக்காக பயன்பட வேண்டும் என்பதே நோக்கம். மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நீர் உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதில் உறுதி. மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உருவாக்க கர்நாடக அரசு முயற்சி-கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்.

*இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் காங்கிரசார் கொதிப்பு*

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் “இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் விஜய்” எனக் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுக்கப்பட்டது

கர்நாடகவில் யாசகம் பெற்று வாழ்ந்து மூதாட்டி இறந்ததை அடுத்து அவரது வீட்டை ஆராய்ந்து போது 30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்க பணம் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிப்புமசூதியின் வாயிலில் யாசகம் பெற்று வந்த உன்னிசாவின்(68) மறைவை அடுத்து இந்த பணத்தை அவரது சகோதரர்களுக்கு மசூதி நிர்வாகித்தினர் பிரித்து கொடுத்தனர் Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்