இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

திரைப்படப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவர் நாட்டுப்புறக் கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

நமது செய்தியாளர் வி.வினோத் குமார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *