ஏரியில் மூழ்கி 4 சிறார்கள் உயிரிழப்பு.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் உள்ள பெரிய ஏரியில் 2 சிறுமிகள், 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவனேஷ் (10), பூஜா (13), குஷி (13) மற்றும் தேவதர்ஷன் (12) ஆகிய நால்வரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
இணை ஆசிரியர் E.விஜயகுமார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *