ஒரே நாளில் ரூ.4.61 கோடி வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90,292 பேர் சாமி தரிசனம். இலவச டோக்கன் பெறாத பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு 10 மணி நேரம் காத்திருந்தும், இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 4 முதல் 6 மணிநேரம் காத்திருந்தும் தரிசனம் திருப்பதியில் நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.61 கோடி வருவாய் கிடைத்துள்ளது
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *