தவெக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்வதற்காக அமைந்த ஆட்சி அல்ல-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் முதல் அமைச்சர் வரை யாருமே வாக்குறுதிகள் பற்றி பேசவில்லை;
கட்டுக்கதைகளையும், பொய்களையும் நம்ப வேண்டாம் என இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்