தவெக சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை??

*பொதுவாழ்வில் இருப்பவர் உடல்நிலை குறித்து…*

*எந்தவொரு தகவலும் இல்லை??*

*ரகசியமா??*

சென்னை கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள்…

கடந்த செப்டம்பர் *9*-ம் தேதி நள்ளிரவு திடீர் மூச்சுத்திணறல் காரணமாக…

சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை *(Ventilator)* சுவாசக்கருவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரின் உடல்நிலை குறித்து…

தினந்தோறும் மருத்துவ அறிக்கை வெளிவந்தது.

இறுதியாக, கடந்த செப்டம்பர் *22*-ம் தேதி மருத்துவ அறிக்கை வெளியானது.

அதில்,

வி.எஸ்.பாபு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதுடன் சீராக உள்ளது என வெளிவந்தது.

கடைசியாக வந்த மருத்துவ அறிக்கை செப்டம்பர் *-22*

அதனைத்தொடர்ந்து, கடந்த *12* நாட்களாக மருத்துவமனை சார்பில் இருந்து…

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை?

என்னவா இருக்கும்??

நமது செய்தியாளர் செ.லோகநாதன் செங்கல்பட்டு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *