காவிரி படுகை பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை முதல்வர் விஜய் இன்று திறந்துவைக்கிறார்.
இன்று முதல் 45 நாள்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் காரில் மேட்டூர் செல்கிறார்.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12இல் திறக்கப்படும் நிலையில் இம்முறை தாமதமாக திறப்பு.
துணை ஆசிரியர் S.கண்ணன்