உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.
நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை எடுத்துச் செல்ல ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கந்தா என்றால் மராத்தியில் வெங்காயம் என்று பொருள்.
Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்