லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கும் குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படுகிறது.
குரூப்-4 தேர்வு மூலம் சுமார் 10,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்ப்பு.
கடந்த 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட குரூப்-4 தேர்வில் 4,662 காலிப் பணியிடங்கள் இடம்பெற்றிருந்தன.
நடப்பாண்டில் குரூப்-4 தேர்வுக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் சாலினி ஆ