ஆசிய விளையாட்டுப் போட்டியில் 169 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம்.
83 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஜப்பான் இரண்டாம் இடத்தையும், 39 தங்கப் பதக்கங்களுடன் தென்கொரியா 3வது இடத்தையும் பிடித்தது.
21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என 85 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம்.
இந்தியா சார்பில் நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.
நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்