திமுக ஆட்சியில் ஒரு லிட்டர் பாமாயில் ₹136.95-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அதே பாமாயில் ₹154.99-க்கு வாங்கப்படுவதன் பின்னணி என்ன?
திமுக அரசு வாங்கியதை விட, ஒரு லிட்டருக்கு ரூ18.04 கூடுதலாகக் கொடுத்துத் தவெக அரசு பாமாயில் வாங்குவதன் மர்மம் என்ன?
நமது செய்தியாளர் ச.பிரித்திவிராஜ்