சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்தது

சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *