கடந்த ஆட்சியில் 28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூபாய் 4730 கோடி ஊழல் என புகார் – விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை.
28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூ.4730 கோடி ஊழல் என 2024 ஜூன் மாதம் தமிழ்நாடு டிஜிபிக்கு ஆதாரங்களுடன் கடிதம் எழுதியது அமலாக்கதுறை.
ஐஐடி கான்பூர் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மணல்குவாரிகளில் ஆய்வு செய்து ஊழலை கண்டுபிடித்ததாக கூறி அமலாக்கத் துறையினர் கடிதம்.
நமது செய்தியாளர் பு.லூர்து ராஜேஷ்