வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 102* ரன்களும், இஷான் கிஷன் 37* ரன்களும் எடுத்தனர்.
நமது செய்தியாளர் க.ஏழுமலை