திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று (அக்டோபர் 07) முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அக்டோபர் 12, 13, 14 மற்றும் அக்டோபர் 18, 19, 20 ஆகிய தேதியில் தரிசனம் செய்ய https://ttdevasthanams.ap.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
நமது செய்தியாளர் ப.நெடுமாறன்