ஒருநாள் அரசுமுறைப் பயணமாக இன்று ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர் விஜய். மாலை 4:15 மணிக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விஜயவாடாவில் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த திட்டம். இரவு 8:30 மணியளவில் ஆந்திர மாநிலப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்ப ஏற்பாடு. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
Category: ஆந்திரப் பிரதேசம்
திருப்பதியில் சிறப்பு பேருந்து இயக்கம்
திருப்பதி பிரம்மோத்ஸவ திருவிழா – பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்! நமது செய்தியாளர் க.ஏழுமலை
*தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி.*
தேவையற்ற சூழல்களில் தங்கம் வாங்குவதை தவிர்க்க் வேண்டும்.வெளிநாட்டு பயணம் செய்வதையும் வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.சுயசார்பு இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள். நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்