தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 14 வைணவ திவ்ய தேச கோயில்களை ஒரே நாளில் தரிசிக்க கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்தை இயக்குகிறது.
வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கும்பகோணம் திரும்பும் வகையில் சேவை இயக்கப்படுகிறது.
சீர்காழி தாடாளன் பெருமாள், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருநகரி கல்யாண ரங்கநாதர், திருமணிக்கூடம் வரதராஜ வரதராஜர் உள்ளிட்ட 14 வைணவ தலங்களில் தரிசனம் செய்யலாம்
ஆன்மிக சுற்றுலா பேருந்துக்கு ரூ.1,350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர் .