17 வயது சிறுவன் அதிவேகத்தில் ஓட்டிச் சென்ற பைக் விபத்து; வாகனம் கொடுத்து அனுப்பிய தந்தை கைது.

மயிலாடுதுறை அருகே 17 வயது பள்ளி மாணவன் அதிவேகத்தில் பைக் ஓட்டிச் சென்று மோதியதில் முதியவர் உயிரிழப்பு.

பைக் ஓட்ட அனுமதித்து பைக் கொடுத்த சிறுவனின் தந்தை கைது.

20ம் தேதி நடந்த விபத்தில் படுகாயமடைந்த 60 வயது முதியவர் அசோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

அதே விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை.

Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *