சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம்.
நமது செய்தியாளர் பெ.மோரிஸ்