மதுராந்தகம், தாராபுரதம் இடைத்தேர்தல் வாக்குபதிவு தொடக்கம்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *