விசாரணையின்றி டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக் கடாது- சென்னை உயர்நீதிமன்றம்.

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் வந்தால், நியாயமான விசாரணை நடத்தாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது -சென்னை உயர்நீதிமன்றம்.

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் பணிநீக்கம் செய்யப்படுவர் என டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் வழக்கு.
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *