ஆம்பூர் அருகே +2 மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் பணியிடை நீக்கம்.
இடத் தகராறு தொடர்பான புகாரில், சம்பந்தப்பட்ட பெண் வீட்டில் இல்லாததால் அவரது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளார்.
எழுத்தாளர் சாலினி ஆ