ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் தேவை – வழக்கை விசாரித்து வரும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் தேவை என்று வழக்கை விசாரித்து வரும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்.வெளியே வந்தவர்களின் ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் – சிபிஐஜாமினை ரத்து செய்தால்தான் சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய முடியும் – சிபிஐகுற்றம்சாட்டப்பட்டோர் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கவில்லை – குற்றம்சாட்டப்பட்டோர் தரப்புஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை நிலவரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தருக – சிபிஐக்கு உச்சநீதிமன்றம் ஆணைஅளிக்கும் நிலை அறிக்கை மீது அனைத்து தரப்பும் இரு வாரங்களில் பதில் தர வேண்டும் – உச்சநீதிமன்றம்குற்றம்சாட்டப்பட்டோருக்கான ஜாமினை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கான தடை தொடரும்.

ஆசிரியர் Dr ஆ.ஆனந்தகுமார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *