மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்தது.
மாலை 6 மணி முதல், வாக்குப்பதிவு முடியும் வரை பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
பொதுக்கூட்டங்கள், பரப்புரை, மின்னணு சாதனங்கள் வழியே பரப்புரை மேற்கொள்ளக்கூடாது.
இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் வாக்காளர் அல்லாத கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும்.
திருமண மண்டபங்கள், விடுதிகளில் வெளியாட்கள் உள்ளனரா என ஆய்வு செய்யப்படும்.
வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்வது சட்டப்படி குற்றம் – தேர்தல் ஆணையம்.
அக். 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அக்.9ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட.
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்