2006ல் கேரளம் பொதுப்பணித்துறை செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றியபோது தற்கொலை செய்த மலேசிய சிவில் பொறியாளர் கடிதத்தில் ஞானேஷ் பெயர்
இருந்ததையடுத்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்படவுள்ளது
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்