ராகுல் குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையம் விளக்கம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் பதிவில் உள்ள தகவல் தவறான புரிதலை ஏற்படுத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்.

பிஹார் எஸ்ஐஆர் தொடர்பான ஆணை 24.6.2025இல் ஆணையத்தால் ஒருமனதாக பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு, 27.5.2026 தேதியிட்ட தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் படிவம் 6 உடனான உறுதிமொழி உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது என 26.9.2026இல் அறிக்கை-இந்திய தேர்தல் ஆணையம்.

படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகி உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
நமது செய்தியாளர் க.ஏழுமலை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *