தவெக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்வதற்காக அமைந்த ஆட்சி அல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தவெக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்வதற்காக அமைந்த ஆட்சி அல்ல-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் முதல் அமைச்சர் வரை யாருமே வாக்குறுதிகள் பற்றி பேசவில்லை; கட்டுக்கதைகளையும், பொய்களையும் நம்ப வேண்டாம் என இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

மதுராந்தகம், தாராபுரத்தில் பரப்புரை ஓய்ந்தது.

மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்தது. மாலை 6 மணி முதல், வாக்குப்பதிவு முடியும் வரை பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. பொதுக்கூட்டங்கள், பரப்புரை, மின்னணு சாதனங்கள் வழியே பரப்புரை மேற்கொள்ளக்கூடாது. இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் வாக்காளர் அல்லாத கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், விடுதிகளில் வெளியாட்கள் உள்ளனரா என ஆய்வு செய்யப்படும். வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்வது சட்டப்படி குற்றம் – தேர்தல் ஆணையம்.… Continue reading மதுராந்தகம், தாராபுரத்தில் பரப்புரை ஓய்ந்தது.

ஒரே நாளில் 14 வைணவ கோயில்களை தரிசிக்கும் வகையில் அரசு சிறப்பு பேருந்து!

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற 14 வைணவ திவ்ய தேச கோயில்களை ஒரே நாளில் தரிசிக்க கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்தை இயக்குகிறது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கும்பகோணம் திரும்பும் வகையில் சேவை இயக்கப்படுகிறது. சீர்காழி தாடாளன் பெருமாள், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருநகரி கல்யாண ரங்கநாதர், திருமணிக்கூடம் வரதராஜ வரதராஜர் உள்ளிட்ட 14 வைணவ தலங்களில் தரிசனம் செய்யலாம் ஆன்மிக சுற்றுலா… Continue reading ஒரே நாளில் 14 வைணவ கோயில்களை தரிசிக்கும் வகையில் அரசு சிறப்பு பேருந்து!

17 வயது சிறுவன் அதிவேகத்தில் ஓட்டிச் சென்ற பைக் விபத்து; வாகனம் கொடுத்து அனுப்பிய தந்தை கைது.

மயிலாடுதுறை அருகே 17 வயது பள்ளி மாணவன் அதிவேகத்தில் பைக் ஓட்டிச் சென்று மோதியதில் முதியவர் உயிரிழப்பு. பைக் ஓட்ட அனுமதித்து பைக் கொடுத்த சிறுவனின் தந்தை கைது. 20ம் தேதி நடந்த விபத்தில் படுகாயமடைந்த 60 வயது முதியவர் அசோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. அதே விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் தேவை – வழக்கை விசாரித்து வரும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் தேவை என்று வழக்கை விசாரித்து வரும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்.வெளியே வந்தவர்களின் ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் – சிபிஐஜாமினை ரத்து செய்தால்தான் சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய முடியும் – சிபிஐகுற்றம்சாட்டப்பட்டோர் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கவில்லை – குற்றம்சாட்டப்பட்டோர் தரப்புஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை நிலவரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தருக – சிபிஐக்கு உச்சநீதிமன்றம் ஆணைஅளிக்கும் நிலை அறிக்கை… Continue reading ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் தேவை – வழக்கை விசாரித்து வரும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்.

*சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு.*

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு ஆய்வு செய்ய வந்த முதலமைச்சர் விஜய். ஆசிரியர் Dr ஆ.ஆனந்தகுமார்

கண்ணீர் அஞ்சலி துணை ஆசிரியர் S.கண்ணன்

அம்பேத்கர் சமூக விளக்கு பத்திரிகையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை குழுவினர் தெரிவிக்கிறோம்

மாண்புமிகு ஆசிரியர் அவர்களுக்கும் எல்லா பத்திரிகைத்துறை ஆசிரியர்கள் அவர்களுக்கும் :

அம்பேத்காரின் சமூக விளக்கு பத்திரிகை சார்பாக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*

சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்-110 விதியின் கீழ்… Continue reading *நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*